Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

On January 18, 2017
visha
Share
vishaஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பல திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.