Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜல்லிக்கட்டு வலியுறுத்தி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் போராட்டம் - காணொளி:

On January 20, 2017
Jallikattu Marina Beach 19thJan17
Share
ஜல்லிக்கட்டு வலியுறுத்தி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் போராட்டம் - காணொளி: ஜல்லிக்கட்டு வேண்டும் என்று வலியுறுத்தியும், பீட்டா என்ற அயல்நாட்டு விலங்கியல் தொண்டு நிறுவனத்தை தடை செய்யச் சொல்லியும் இளைஞர்கள் சென்ற நான்கு நாட்களாக தமிழகமென்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலே உள்ள கானொளியில் நீங்கள் பார்ப்பது சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் ஜனவரி 19'ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஆங்காங்கே அறவழி போராட்டங்கள் நடந்தி வந்த காணொளி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.