Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிவலிங்கா படத்திற்கு 'யு' சான்றிதழ்

On January 18, 2017
shivalinga-first-look
Share
shivalinga-first-lookபி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாவிருக்கும் படம் ‘சிவலிங்கா’. இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். இப்படம் சந்திரமுகி பாணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.