மணிரத்னத்தின் புதிய படம், விஜய்சேதுபதிக்கு அடிச்சுது லக்!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார், ஜோதிகா நடிக்கிறார் என பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தது.
அதெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் யூகங்களா? என்பதை இப்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அந்த அறிவிப்பு விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்கிறது!
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், எடிட்டிங் ஶ்ரீகர் பிரசாத்!
வரும் ஜனவரியில் ஷூட்டிங் கிளம்புகிறது இந்த டீம்!
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறதாம்!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
