Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புழல் சிறைக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல் செய்த நளினி...

On June 16, 2017
NALINIi1
Share
NALINIi1 சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றகோரி சிறை அதிகாரியிடம் மனுதாக்கல் செய்துள்ளார். புழலுக்கு மாற்றினால் அவர்களுடைய மகளின் திருமண வேலை பார்ப்பதற்கு எதுவாக இருக்கும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.