கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை...

தேனியில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை, அங்கு கனமழை காரணமாக நீர்வரத்து வெள்ளப் பெருக்காக அதிகரித்துள்ளதால் வனத்துறை நடவடிக்கை குளிக்க தடை
விதித்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
