புதுச்சேரியிலும் அரசு பஸ் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திற்குள் இயக்கப்படும் அரசு பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் கட்டணம், ரூ.100ல் இருந்து ரூ.145 ஆக உயர்வு . புதுச்சேரியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.140 ஆக உயர்வு . புதுச்சேரியில் இருந்து தமிழகம் வழியாக திருப்பதி செல்லும் அரசு பஸ் கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.290 ஆக உயர்வு .புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏ.சி., பஸ் கட்டணம் ரூ. 200ல் இருந்து ரூ.315 ஆக உயர்வு இவ்வாறு சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post8-வது சுற்றை சமன் செய்தார் விஷ்வநாதன் ஆனந்த்
Next Postநடிகை ரோஜா வீட்டில் திருட்டு.
