Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகை ரோஜா வீட்டில் திருட்டு.

On January 22, 2018
roja
Share
roja நடிகை ரோஜாவுக்கு ஹைதராபாத்திலும் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை ரோஜாவின் வீட்டிலிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த நகை திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் நடிகை ரோஜா புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ வீட்டில் நகை திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரோஜா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். அரசியளிலும் ஈடுபட்டுள்ள அவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஆவர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.