Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தொடர் மழை எதிரொலி: சென்னையின் பள்ளிநேரம் குறைப்பு!

On October 30, 2017
samacheer-kalviprotest-kids-4
Share

samacheer-kalviprotest-kids-4

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழை காரணமாக இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.