Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக நடத்தும் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

On January 22, 2018
m.k stalin
Share
m.k stalin பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியினர் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.