Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா

On January 22, 2018
nayanthara
Share
nayanthara சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் என்று படத்தின் தலைப்பு வைக்கபட்டுளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்துக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.