Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தடையை மீறி தேசியக்கொடியை ஏற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்

On August 15, 2017
rss 2
Share
rss 2 கேரள மாநிலம் பாலக்காட்டில், அரசு உதவி பெறும் கர்ணகி அம்மன் என்ற பள்ளி உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் மட்டும் தான் பள்ளியில் கொடியேற்ற வேண்டும். அமைப்புகள் தலைவர்கள் கொடியேற்றக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தடையை மீறி கொடியேற்ரியுள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.