Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுதந்திர தினத்தால் விவசாயிகள் போராட்டத்துக்கு தடா!

On August 15, 2017
former
Share
former டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு வெளியேற்றப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் தமிழக விவசாயிகள் கடந்த 16-ம் தேதி முதல் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்றிரவு வெளியேற்றப்பட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.