Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சண்டக்கோழிக்கு பூஜை போட்டாச்சு! உற்சாகத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ்!!

On September 20, 2017
WhatsApp Image 2017-09-20 at 10.26.16 AM
Share
WhatsApp Image 2017-09-20 at 10.26.16 AM விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி! இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் களை கட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும். இதை போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் ஆரம்பமானது. WhatsApp Image 2017-09-20 at 10.26.21 AM WhatsApp Image 2017-09-20 at 10.26.36 AM மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ் இன்று பங்குபெற்றனர், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா , ஒளிப்பதிவு சக்தி , தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் விஷால்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.