Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'காலா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் வரும் பங்கஜ் திரிபாதி...

On June 7, 2017
kaalaa
Share
kaalaa கபாலி படத்தில் மலேசிய தமிழர்கள் குறித்து, கதை வடிவமைக்கப்பட்டது. அதேபோல் காலா கரிகாலனில் மும்பை வாழ் தமிழர்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு உதவும் ‘டான்’ கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் சிங்கம் ரிட்டர்ன்ஸ், தாபங் 2 ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி, காலா கரிகாலனில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார். இதுகுறித்து, பங்கஜ் திரிபாதி கூறுகையில், எனக்கு போலீஸ் கதாபாத்திரம் சில சமயத்தில் நெகட்டிவ்வாக இருக்கும். அதற்காக வில்லன் கேர்க்டர் என முடிவு செய்ய கூடாது. எனது கதாபாத்திரம், மக்களுக்கு பிடிக்கும். அவர்கள், அதை ஏற்று கொள்வார்கள் என்றார். மேலும் இந்த படத்தில் அம்பேத்கர் குறித்த காட்சிகள் இடம்பெறுவதாகவும் ‘அம்பேத்கர்’ கதாபத்திரத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.