Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இறப்பிற்கும் கட்டாயமாகும் ஆதார் !

On August 4, 2017
aadhaar-card-24-1490353191-09-1497011576
Share
aadhaar-card-24-1490353191-09-1497011576 அரசின் பல சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அறிவிப்புகளை அடுத்தடுத்து மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இப்போது, இறப்புச் சான்றிதழ் பெறவும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த நபரின் இறப்பை பதிவு செய்யும் இறப்புச் சான்றிதழை அவரது உறவினர்கள் பெறுவதற்கு இறந்த நபரின் ஆதார் கட்டாயம் என்றும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத பட்சத்தில் ஆதார் இல்லை என்பதைக் குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் படிவத்தைப் பூர்த்திசெய்தாலும், இறப்புச் சான்றிதழ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.