இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!
பல்வேறு துறைகளுக்கான போபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதேபோல இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது .
 ,
 ,
2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 ,
 ,
2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
