Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல் விலை பார்ப்போமா.....

On June 21, 2017
petrol-kEVG--621x414@LiveMint
Share
petrol-kEVG--621x414@LiveMint பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.94 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.66.94 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ.56.80 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.