Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை

On July 10, 2017
xpetrol
Share
xpetrol இந்த விலை இன்று (ஜூலை- 10) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.25 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.44 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-10) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.