Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வெளியானது "விவேகம்" படத்தின் இரண்டாவது பாடல்!

On July 10, 2017
ajith 3
Share
ajith 3 சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து ‘தல’ அஜித் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த மாதம் இப்படத்தின் 'சர்வைவா’ பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் தலை விடுதலை எனத் தொடங்கும் பாடலின் சிங்கிள் ட்ராக் இன்று வெளியானது. இந்த பாடல் இப்படத்தின் முதல் பாடல் சர்வைவா பாடல் போல, இதுவும் சாவனில் ரிலீஸ் செய்யப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.