Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

On August 7, 2017
gold 2
Share
gold 2 சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.