Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியாவை கெளரவப்படுத்திய கூகுள் !

On August 15, 2017
google 2
Share
google 2 நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு நம் நாட்டை கவுரவப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்கள் ஆகியவற்றை ‌கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் வெளியிட்டு கவுரவம் அளித்து வருகிறது. இதற்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டு நம் நாட்டை கவுரவபடுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.