Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்! 

•On December 7, 2017
xpugalendhi-07-1512647719.jpg.pagespeed.ic.HUa5KoObTu
Share
xpugalendhi-07-1512647719.jpg.pagespeed.ic.HUa5KoObTu  , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி. தினகரன் அணியின் கர்நாடக மாநில செயலாளராக உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பால தடுப்புசுவற்றில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்தார். புகழேந்தியின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.