குஜராத்தில் கடைசி நாள் பிரச்சாரம்!

குஜராத் சட்டசபையில் 182 தொகுதிகளுக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
18-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலில் காங்., பா,ஜ.விறகும் நேரடியாக போட்டி என்பதால் கடந்த சில வாரங்களாக காங்.துணை தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு பெறும் நிலையில் உச்சகட்டமாக பிரதமர் மோடி சூரத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதேமுதிக தலைவர் மீதான பிடிவாரண்ட் ரத்து!
