Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

களவாடிய பொழுதுகள் படத்தின் ட்ரெய்லர்......

•On December 9, 2017
DSC_6037
Share

 ,

பிரபு தேவா , பூமிகா , சத்தியராஜ்,கருப்பு ராஜா,சத்தியன்  நடிப்பில் உருவாகியிருந்த படம் ‘களவாடிய பொழுதுகள்’ . நான்கு வருடங்களுக்கு முன்பு தங்கர் பச்சான் இயக்கத்தில் , ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம்  வெளியாவதில் தயாரிப்பு தரப்பில் சிக்கல் உருவானதால் படத்தை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது . தற்போது அந்த படத்தை வெளியிடும் முனைப்பில் பட த்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 ,

ஒரு பாடலை அறிவுமதியும்,மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுதியுள்ளனர்.இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு  பி.லெனின் மற்றும் பிரேம் கவனித்திருக்கிறார்கள்.

 ,

 ,

[video ]https://youtu.be/miqHVx0edtI[/video]

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.