Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆர்.கே.நகர் இடைதேர்தல் பல லட்சம் ரூபாய் பறிமுதல் தேர்தல் ஆணையம்!

•On December 12, 2017
dd26dfe9-5149-4507-b2e8-9a56b91ca0f6
Share
dd26dfe9-5149-4507-b2e8-9a56b91ca0f6 சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அதன்படி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 232 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புகார்களில் 227 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் ஆர்கே நகரில் தேர்தல் அறிவிப்பிற்கு பின் இதுவரை ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.