Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்தார் ரஜினி:

On June 8, 2014
Rajini meets Kalaignar
Share

நடிகர் ரஜினிகாந்த் இன்று (08 ஜூன் 2014) தி.மு,க தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களை கலைஞர் அவர்களுடைய கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். சென்ற ஜூன் 03, 2014 அன்று கருணாநிதி அவர்களுக்கு 91 வயது நிறைவடைந்தது. அன்று YMCA வளாகத்தில் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

கலைஞர் பிறந்தநாள் அன்று ரஜினிகாந்த் அவர்கள் "லிங்கா" திரைப்பட படபிடிப்பில் இருந்த காரணத்தினால் கலைஞர் அவர்களுக்கு ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிதிர்ந்தார். தான் அன்று கலைஞர் அவரகளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல இயலாததால் இன்று கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.