Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சி.வி.குமாரின் இணை தயாரிப்பாளர் சுந்தரின் புதிய படத்தில் "அட்டைக்கத்தி" தினேஷ்:

On June 12, 2014
Time Line Cinemas - Production No 1 Pooja Stills (4)
Share
சி வி குமார் தயாரித்த வெற்றிப்படங்களில் துணை தயாரிப்பாளராக இருந்து வந்த சுந்தர் புதியதாக டைம் லைன் சினிமாஸ் என்னும் நிறுவனம் ஆரம்பித்துள்ளார். இந்நிறுவனம் மூலம் தனது முதல் பட தயாரிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தை ஜி. மணிகண்டன் இயக்குகிறார். "அட்டகத்தி" புகழ் தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் காளி, வேலா, ராமமூர்த்தி கலையரசன், டேனியல், "சூது கவ்வும்" மிமீ கோபி, "முண்டாசுபட்டி" ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் சி வி குமார், ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர்கள் ரஞ்சித், பி ரமேஷ், பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் சுந்தர் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார். Time Line Cinemas - Production No 1 Pooja Stills (1) Time Line Cinemas - Production No 1 Pooja Stills (2) Time Line Cinemas - Production No 1 Pooja Stills (3) Time Line Cinemas - Production No 1 Pooja Stills (4)

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.