Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

18,000 அடி நீள ரங்கோலி கோலத்துடன் மகாராஷ்டிராவில் புத்தாண்டு கொண்டாட்டம் !

On March 17, 2018
rankoli
Share
rankoli மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபத்வா என்ற புத்தாண்டு தினத்தை (18ம் தேதி) கொண்டாடப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு நேற்று முதலே மகாராஷ்டிரா மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குடிபத்வா கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தானே மாவட்டத்தில் 18,000 அடி நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள் வரைந்தனர். வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் இந்த விழா மகாராஷ்டிரா மாநில மக்கள் சந்திரன் சுழற்சியை மையமாக கொண்டு குடிபத்வா என்ற விழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.