Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஸ்கைப் மூலம் ஹிந்தி பயிலும் எமி ஜாக்சன்!

On October 26, 2017
emi
Share
emi லண்டனிலிருந்து வந்து இந்தியாவிற்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளதால் ஹிந்தி மொழியை கற்க துவங்கி உள்ளார். இதற்காக தனியாக ஒரு ஹிந்தி மாஸ்டரை பணி அமர்த்தியிருக்கிறார். இதுகுறித்தி எமி ஜாக்சன் கூறுகையில்:- இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் ஹிந்தி கற்க தொடங்கியிருக்கிறேன். புதிய மொழி, கொஞ்சம் சிரமமாக தான் உள்ளது. இருந்தாலும் அதை முறைப்படி கற்று கொள்வேன். தற்போது சில வெளிநாட்டு படங்களில் நடிப்பதால் அங்கும், இங்குமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் ஸ்கைப் மூலம் பயின்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.