Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'வேலைக்காரன்' படத்தில் ஃபஹத் பாசில் செகண்ட் ஹீரோவா ?

On August 8, 2017
velaikkaran3453-08-1502173244
Share
velaikkaran3453-08-1502173244 மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபஹத் பாசிலுக்கு பரிசளிப்பது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை வைத்து பார்க்கும்போது சிவாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஃபஹத் நடித்துள்ளார் என்பது தெரிகிறது. தனி ஒருவனை போன்று இல்லாமல் இந்த படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். வரும் 14ம் தேதி டீஸர் வெளியாக உள்ளது. படத்தை சிவா மற்றும் நயன்தாராவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.