Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"விதி மதி உல்டா" திரைப்பட போஸ்டரை வெளியிட்ட "கபாலி" இயக்குனர் ப.ரஞ்சித்:

On May 20, 2016
1
Share
ரமீஸ் ராஜா மற்றும் டானியல் பாலாஜி இனைந்து நடித்து, விஜய் பாலாஜி இயக்கி வரும் புதிய திரைப்படம் "விதி மதி உல்டா". இத்திரைப்படத்தின் போஸ்டரை ரஜினிகாந்த் நடிக்கும் "கபாலி" திரைப்படத்தின் இயக்குனர் ப.ரஞ்சித் சமீபத்தில் வெளியிட்டார். 1 2

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.