விஜய் டிவிக்கு கமல் அடித்த ரிவிட்டு !

சாதாரணமாக ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளர்களாகவோ இருந்தால் சேனலுக்கு ஜால்ரா போடுவது மிகவும் வழக்கமாக நடந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் டிவியில் தான் ஜால்ரா போடுவது அதிகமாக நடக்கிறது.
ஆனால் விஜய் டிவியிலேயே தொகுப்பாளராக இருந்து கொண்டு அவர்கள் கொடுத்த மேடையிலேயே நின்று கொண்டு அந்த டிவியையே எச்சரித்திருக்கிறார் உலகநாயகன் கமல். இந்த தைரியம் கமலுக்கு மட்டுமே உண்டு.
நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பதற வைத்த கமல்ஹாசன் விஜய் டிவிக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘‘எதை காண்பிக்க வேண்டும், எதை காண்பிக்க கூடாது என்பதற்கு ஒரு சமூக பொறுப்பு வேண்டும். விஜய் டிவி அதை இன்னும் மேம்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்க வைத்தது விஜய் டிவி. அந்த செயலைக் கண்டிக்கும் வகையில்தான் கமல் அவ்வாறு பேசினார். ‘இனி இதுபோன்ற செயல்பாடு தொடர்ந்தால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவேன்’ என்பது போல் காரசாரமாக இருந்தது அவரது Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postதமிழுக்கு மரியாதை செய்யும் மெட்ரோ ரெயில் !
Next Postகொசு மருந்து அடித்தார் நடிகர் ஆரி !
