விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் ரிலீஸ் தேதி இதோ..!

விஜய் சேதுபதி நடித்துள்ள '96' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கியுள்ள '96' திரைப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், பகவதிபெருமாள், காளி வெங்கட் , உள்பட பலர் நடித்துள்ளனர்.
கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
