Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய்சேதுபதியுடன் இனையும் கீர்த்தி சுரேஷ்.!

On September 24, 2016
keerthi-suresh-11-keerthy-suresh-latest-photos-cs-18
Share
keerthi-suresh-11-keerthy-suresh-latest-photos-cs-18
'தர்மதுரை' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வரும் படம் 'ஆண்டவன் கட்டளை'. ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் படங்கள் 'இடம் பொருள் ஏவல், மெல்லிசை, றெக்க'. தற்போது, 'வடசென்னை, கே.வி.ஆனந்தின் படம்' ஆகியவற்றில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இதனை 'ரேனிகுண்டா' இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளாராம். 'ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்' சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த (2017)ஆம் ஆண்டு ஜனவரியில் துவங்குமாம். வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.