Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எடிட்டர் பிரவீனை மிரட்டிய நடிகர் சதிஷ்..!

On September 26, 2016
maxresdefault-12
Share
maxresdefault-12 விஜய் சேதுபதி நடித்துள்ள ‘றெக்க’ படத்தில் சதீஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்தியம் திரையரங்கத்தில் நடைப்பெற்றது இதில் பேசிய சதீஷ் கூறியதாவது :- இந்த படத்தில் நான் நடித்திருந்த 2 காட்சிகளை எடிட்டர் பிரவீன் நீக்கி விட்டார். நான் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ‘பைரவா’ படத்திற்கும் அவர்தான் எடிட்டர். எனவே, அப்படத்தில் நான் நடித்த காட்சிகளை அவர் நீக்கினால், அவரின் வீட்டு முன்பு சென்று தற்கொலை செய்து கொள்வேன் என நகைச்சுவையாக மிரட்டினார். இதனால், அந்த விழா கலகலப்புடன் சென்றது. பைரவா படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.