Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வரும் 30-ம் தேதி ஜவுளி நிறுவனங்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்....

On June 25, 2017
TextileMills_Liveday
Share
TextileMills_Liveday ஜவுளி பொருட்கள் மீதான சேவை வரியை நீக்காவிடில் தொடர் போராட்டம் என்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர். வரும் 30-ம் தேதி அனைத்து ஜவுளி நிறுவனங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.