Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வயிற்று வலியால் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

On October 9, 2017
20-1458452893-thangatamilselvan-2-600
Share
டிடிவி தினகரன் ஆதரவாளரும் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.ஏல்.வாக இருந்து நீக்கப்பட்ட 18-எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான தங்க தமிழ்ச்செல்வன் வயிற்று வலியால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20-1458452893-thangatamilselvan-2-600 தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவதியடைந்த அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூர்க் ரிசார்ட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்த தங்க தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.