Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது...

On June 8, 2017
latary
Share

content/uploads/2017/06/latary.jpg" alt="latary" width="600" height="450" class="alignnone size-full wp-image-25690" />,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தேவன், சீனிவாசன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.20,000 மற்றும் ரூ.2,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். <,img src=",http://www.ottrancheithi.com/wp-

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.