ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'ஆரஞ்சுமிட்டாய்', 'றெக்க' ஆகிய படங்களை தயாரித்த கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் போட்டோ ஷூட் சென்னையில் ஜனவரி 1ம் தேதி நடைபெற்றது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
