Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே 18ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் "காளி"..!

On May 16, 2018
IMG_6418-640x427
Share

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி` படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.`வணக்கம் சென்னை` படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம்தான் `காளி`.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

காளி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுளது. மே 18ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.