Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மத்திய அமைச்சர் பெயர் விக்கிப்பீடியாவில் மாற்றம்!

On October 23, 2017
ponradhakrishnan
Share
ponradhakrishnan தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியால் பொன்.ராதா பெயர் பொரி உருண்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பெயரை மாற்றி பதிவிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக எதிர்ப்பாளர்கள் விக்கிப்பீடியாவில் நுழைந்து பொன்.ராதா பெயரை மாற்றியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.