Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போலீசார் போராட்டம் துவங்கியது!

On October 30, 2017
police
Share
police தமிழகம் முழுவதும் காலை உணவை சாப்பிட மறுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7வது ஊதியக்குழு முரண்பாட்டை சரிசெய்யவும் கூடுதல் பணிக்கு மிகை ஊதியம் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் நிலையங்கள் அல்லாத இடங்களில் பணிபுரியும் போலீஸ், காலை உணவை திருப்பி அனுப்பினர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.