Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

போலந்தில் வெளியாகும் சிவகர்த்திகேயனின் சீமாராஜா..!

On August 29, 2018
01
Share

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நாயகன் சிவ்கார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சீம ராஜா.

சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார்.  இந்தப் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

ரஜினி,அஜித், விஜய், சூர்யா படங்களை தொடர்ந்து  சிவகர்த்திகேயனின் சீமாராஜா போலந்தில் வெளியாக உள்ளது.

புதிய நிறுவனமான "செவன்த் சென்ஸ் சினிமாடிக்" இப்பட விநியோகத்தை பெற்று போலந்தில் வெளியிடுகிறது.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.