பொங்கலுக்கு ‘ஆம்பள’ வரும்.. ஆனா ‘ஐ’ வராது..!

எதிலும் பர்பெக்ஷன் பார்ப்பவர் என்பதாலேயே நாளுக்கு நாள் ‘ஐ’ படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் ஷங்கர்... 2௦14க்குள்ளேயே வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்த ‘ஐ’ அடுத்ததாக பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலை உருவானது.
ஆனால் இப்போது பொங்கலுக்கு கூட ‘ஐ’ வெளியாவது கஷ்டம் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது விஷால் நடிக்க சுந்தர்.சி இயக்கிவரும் ஆம்பள’ படம் பொங்கலுக்கு வெளியாகும் விதமாக படு விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறதாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
