Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலம்: வைகோ

On February 3, 2018
WhatsApp Image 2018-02-02 at 4.55.47 PM
Share
WhatsApp Image 2018-02-02 at 4.55.47 PM பேரறிஞர் அண்ணாவின் 49-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 03.02.2018 சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள, டி-1 காவல் நிலையம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.