Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெண்களை பாதுகாவலர்களாக பணி அமர்த்திய பிரபல பாலிவுட் நடிகர்!!!..

On March 24, 2017
shahrukhkhan
Share
shahrukhkhan பெண்களை பாதுகாவலர்களாக பணி அமர்த்திய பிரபல பாலிவுட் நடிகர்!Defenders of women hired பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது பாதுகாவலர்களாக பெண்களை பணி அமர்த்தியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகைக்கள் உள்ளனர். ஷாரூக் கான் பொது நிகழ்ச்சிக்கு எங்கு சென்றாலும் அவருடைய ரசிகைகள் அவரை கட்டிப்பிடித்து, கைக்குழுக்கி செல்கின்றனர். மேலும் ஷாரூக் கானை ரசிகைகள் நெருங்கும் போது அவர்களின் கை நகங்கள் ஷாரூக் கான் பதம் பார்த்து விடுகிறது. இதனால் அவர் வீட்டிற்கு சென்றது நகக்கிரல் குறித்து மனைவியிடம் பதிலளிக்க வேண்டி உள்ளதாம். இதனால் ரசிகைகளின் நகக்கீரல்களில் இருந்து தப்பிக்க தனக்கு பாதுகாவலர்களாக பெண்களை ஷாரூக் கான் நியமித்துள்ளார். ஏற்கனவே ஷாருக்கானுக்கு ஆண் பாதுகாவலர்கள் உள்ளனர். இருந்த போதிலும் தனது ரசிகைகளை ஆண் பாதுகாவலர்கள் தடுப்பதை அவர் விரும்பவில்லையாம். அதனால் தான் அவர் புதிதாக பெண் பாதுகாவலர்களை நியமித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.