Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஜூலை 12-ல் போராட்டம்...

On July 8, 2017
petrol bunk
Share
petrol bunk வரும் ஜூலை 12-ல் அனைத்திந்திய பெட்ரோல், பங்க் உரிமையாளர்கள் தினசரி பெட்ரோல் விலையை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- தற்போது எண்ணை நிறுவனகள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துவருகிறது. இதில் எந்தவித லாபமும் கிடைக்கவில்லை மேலும் இது போன்று நடைமுறைக்கு எதிராக வரும் ஜூலை 12 ஆம் தேதி எண்ணை நிறுவனங்களிடம் இருந்து எண்ணை வாங்குவதும், விற்க்கப்போவதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை 12ல் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.