Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெங்களூரு ஜெயிலில் ஆம்பூர் பிரியாணி!

On August 5, 2017
piriyani
Share
piriyani பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் தனியாக சமையல் அறை கொடுக்கப்பட்டதாகவும், ஆள் வைத்து அசைவம் சமைத்து சாப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது, அவருக்கு ஆம்பூரில் இருந்து பிரியாணி செல்வதாக ஒரு செய்தி வந்துள்ளது. பிரியாணியின் சுவை சசிகலாவிற்கு பிடித்துப்போனதால் வாரத்திற்கு 3 நாட்கள் ஆம்பூர் பிரியாணி அனுப்பி வைக்கப்படுகிறதாம். sasikala-natarajan இந்த முறை சசிகலாவிற்கு மட்டுமல்ல, சிறை அதிகாரிகளுக்கும் போகிறதாம். என்னதான் கட்டுப்பாடு போட்டாலும் பணம் பாதளாம் வரை பாயும்னு சும்மாவா சொன்னாங்க. இதெல்லாம் தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா என்றே தெரியலையே.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.