Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பரோலில் வருவாரா சசிகலா?

On July 27, 2017
TTV DINAKARAN
Share
TTV DINAKARAN சசிகலாவின் அண்ணன் சுந்தரவனத்தின் மனைவி சந்தான லட்சுமி. இவர்களது மகன் டாக்டர் வெங்கடேஷ். மகள் அனுராதா. இந்த அனுராதாவைத்தான் டிடிவி தினகரன் திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தான லட்சுமி இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். சசிகலா பரோலில் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.